what is fashion(Fashion என்à®±ால் என்ன )??
à®’à®°ு குà®±ிப்பிட்ட காலகட்டத்திலுà®®், இடத்திலுà®®் குà®±ிப்பிட்ட சூழலிலுà®®் à®’à®°ுவரின் சுய வெளிப்பாடு மற்à®±ுà®®் சுயாட்சியின் வடிவமே Fashion ஆகுà®®்.
Fashion என்à®±ு கருதப்படுà®®் அனைத்துà®®ே Fashion à®…à®®ைப்பு à®®ூலம் கிடைக்கின்றன அதுமட்டுà®®் இல்லாமல் மக்களுக்கிடையே பிரபலப்படுத்தப்படுகிறது.
Fashion- சமூக மற்à®±ுà®®் தற்காலியமாக இருக்குà®®் à®…à®®ைப்பை தெளிவாக விளக்குகிறது.
Fashion என்பது தனித்துவமானது மற்à®±ுà®®் à®’à®°ுவரின் சுயநிà®±ைவு, அவரின் அடையாளமாக இருக்கலாà®®்.
Fashion என்பது தனிப்பட்ட à®’à®°ுவரின் வெளிப்பாடாக இருக்க வேண்டுà®®்.à®’à®°ுவரின் தனிப்பட்ட ரசனையானது சமூக உருவாக்கம் மற்à®±ுà®®் தனித்துவத்தை பிரதிபலிக்க கூடியதா இருக்க வேண்டுà®®்.
0 Comments