| hair health |
நம்ப எல்லாரும் தலைமுடியப்பத்தி தெரிஞ்சிகிட வேண்டிய பலவிஷயம் இருக்கு. உங்க தலைமுடி நல்ல தன் இருக்குனு நினைச்சிட்டு இருக்கலாம் ஆன அது உண்மை இல்ல. உண்னம எதுனா நமக்கு தெரியமலையே நம்ப தலைமுடி சத்து இல்லாம உதிர்ந்துட்டு இருக்கு .இதற்க்கு காரணம் நம்ப சுத்தியுள்ள சுற்றுசூழல் மாசுதான் மற்றும் உட்கொள்ளும் உணவுதான் காரணம்.நம்ப தலமுடி நல்ல சத்தோடதான் இருக்கானு இந்த வழிமுறைல தெரிஞ்சிகிடலாம்.
குறைந்தபட்ச முடி உடைத்தல்:
அதிகமா முடி உடைந்தால் உங்க முடி ஆரோக்கியமா இல்லைனு தெரிச்சிக்கிடுங்க. அதற்க்கு காரணம் ப்ரோட்டீன் இல்லாமல் போறதாலும், அதிகமா கூந்தல் வறண்டு போறத்தாலும் இந்த முடி உடைத்தல் ஏற்படுத்து.
எளிதாக சிக்குதல் :
ஆரோக்கியமான மூடிய மெய்மையான மேற்பரப்பு முடிய சீவ எளிதாக்குது.
ஆனஇந்த மேற்பரப்பு ஆரோக்கியமற்றதா மாறும் போது முடிகள் ஒன்றுடன் ஒன்று சிக்கி, சிக்கலை உருவாக்குது.இந்த முடியின் மேற்புற அமைப்புத்தான் முடிய சிக்க விடாம தடுக்குது.
தினசரி சில முடி கிழ விளணும் :
தினமும் முடி சுழற்சினால சராசரியா 125 முடிகள் விழலாம். குறைவா முடிவிழுந்த உங்க முடி ஆரோக்கியமா இருக்கு. ஆரோக்கியமா முடியைக்கொண்டு உள்ளவர்க்கு அவருடைய முடியில 80-90% ஒரே நேரத்துல நடக்குது.
நல்ல நெகிழ்ச்சி தன்மை உடையாத இருக்கனும் :
உங்க முடி நல்ல நீட்சியடையும் தன்மையுடையதா இருந்துச்சுனா நீங்க ஆரோக்கியமான முடிய கொண்டு இருக்கிங்க. சில நேரத்துல அதிகப்படியான மீட்சித்தன்மை உடைய முடியானது அதிகமான முடி உதிர்தல உண்டாக்கும் .
இத எப்படி சோதிச்சி பாக்கலான ஈர நீட்சித்தன்மை உடைய முடிய எடுத்து கொஞ்சம் கொஞ்சமா இழுத்து விடுங்க. அந்த முடி திரும்ப அதே இடத்துக்கு போச்சினா உங்க முடி ஆரோக்கியமா இருக்கு.
பளபளப்பான மற்றும் மென்மையா இருக்கனும் :
உங்க முடி பளபளப்பாகவும், மென்மையா இருந்துச்சின உங்க முடி ஆரோக்கியமா இருக்கு. முடி பளபளப்பா இருக்க காரணம் க்யூட்டிகின் என்ற அமைப்பாகும்.
0 Comments