| ஹேர் health food |
இங்க உள்ள மக்கள் எல்லாரும் ஆரோக்கியமான, அடர்த்தியான தலைமுடி தான் விரும்புராங்க.தலைமுடியானது சராசரியா மதத்திற்கு 1.25 cm வளருது.ஆதாவது வருடத்துக்கு 6 cm. இந்த வளர்ச்சி அவங்க சாப்டுற சாப்பாடு, மரபுமுறை பொறுத்து மாறுபடும்.
நீங்க நல்ல முடி வளர நல்ல சத்துள்ள உணவ சாப்பிட்டுவந்தாலே போதும்.நீங்க சரியா உணவா சாப்டலான முடி உத்திர ஆரம்பிக்கும்.
நீங்க எந்த உணவுயெல்லாம் சப்படலாம்னு பாக்கலாம்.
பெர்ரி:
பெர்ரில முடிய வளர வைக்க கூடிய நிறையவைட்டமின் இருக்கு. இதுல உள்ள வைட்டமின்-சி நல்ல ஆக்ஜிசனேற்ற தனிமைய பெற்று இருக்கு. இதனால முடி நல்ல வளர இது உதவி செய்கிறது.
பொதுவா 140 கிராம் ஸ்டாபெரி பழங்கள் ஒருநாளைக்கு தேவையான வைட்டமின் தருது.
நம்ப உடலானது கேலாஜனை உருவாக்க வைட்டமின் -சிய பயன்படுத்துது. இந்த கேலஜன்தான் நம்ப முடி நல்ல வளர்த்துக்கும் ,உடையாம இருக்குறதுக்கும் காரணம்.
அது மட்டும் இல்ல வைட்டமின் சி உணவுல உள்ள இரும்பு சத்த உறிஞ்சிகிடுது .இந்த இரும்பு சத்து குறைவா இருந்துச்சுன்னா ரத்தசோகை ஏற்படும். இதனால முடி கொட்ட ஆரம்பிக்கும்.
கீரை :
கீரை ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பொருள்.இதுல இரும்புசத்து, வைட்டமின் -எ, வைட்டமின் -சி இருக்கு. இந்த எல்லா புரத சத்தும் முடிவளர முக்கியமானது .
வைட்டமின் -எ நம்ப சருமத்தை புதுசா உருவாக்க உதவுது.இந்த எண்ணெய் பொருள் வந்து முடிய ஆரோக்கியமா வைக்க உதவுது.
30 கிராம் கிரையானது ஒரு நாளைக்கு தேவைப்படுற வைட்டமின் -எ ன 54% தருது.
கீரைல பொதுவா இரும்புசத்து இருக்கு. இந்த இரும்புசத்து இரத்த சிவப்பு அணுக்கள ஆரோக்கியமா வைக்க உதவுது. இதனால நம்ப உடலோட வளர்ச்சி அதிகமாக உதவுது மட்டும் இல்லாம முடி கொட்டுதல தடுத்து விரைவா வளர் செய்து.
முட்டை :
முட்டைல புரதம் மற்றும் புரோட்டீன் ரெண்டும் இருக்கு. இந்த ரெண்டு சத்துக்களும் முடி வளர முக்கியமானது. முடியானது புரதத்தால் ஆனது. அதனால நம்ப உடம்புல புரத சத்து போதுமான அளவு இல்லைனா முடி கொட்ட ஆரமிக்கும்.
புரோட்டினும் முடி வளர்த்துக்கு முக்கியமானது. நீங்க சரியான உணவ சாப்பிட்டாலே புரோட்டீன் போதுமான அளவு உங்க உடம்புல இருக்கும். முட்டை புரோட்டின் சத்து அதிகமா உள்ள ஒரு பொருள்.
முட்டைல துத்தநாகம் , செலினியம் போன்ற இதர முடி வளர கூடிய சத்து பொருட்களும் இருக்கு.
இனிப்பு உருளைக்கிழங்கு :
இனிப்பு உருளை கிழங்குல பீட்டா கரோட்டின் சத்து இருக்கு. இந்த சத்த நம்ப உடல் வைட்டமின் -எ ஆக மாற்றுகிறது . வைட்டமின் -எ நல்லா முடி வளர உதவுகிறது.
இந்த உருளைக்கிழங்கு 114கிராம்- ல ஒரு நாளைக்கு தேவையான பீட்டா கரோட்டின் இருக்கு. இந்த சத்துள்ள ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் எ அளவை விட 18 மடங்கு அதிகமதருது.
இந்த வைட்டமின் -எ முடி வளற்சிய அதிகமா ஆக்கி முடி அடர்த்தியா வளரவும் செய்து.
வெண்ணெய் :
வெண்ணெய்ல கொழுப்பு சத்து அதிகம் இருக்கு. இந்த கொழுப்பு சத்து வைட்டமின் -இ உருவாக்க ஒரு சிறந்த மூலமாகும். இந்த வைட்டமின் இ முடி வளர முக்கியமான ஒன்றாகும்.
பொதுவா 200 கிராம் வெண்ணெய்ல 21% வைட்டமின் இ இருக்கு.வைட்டமின் இ ஆனது உச்சந்தலையுள்ள ஆக்ஜிசனேற்ற அழுத்தம் மட்றும் சேதம் அடைவதிலுள்ள இருந்து தடுக்கிறது.
வெண்ணெய்ல அதிகப்படியான கொழுப்பு சத்து இருக்கு. இந்த கொழுப்பு சத்த நம்ப உடம்பால உருவாக்க முடியாது. ஆனா இந்த கொழுப்பு சத்து நம்ப உடலுக்கு அவசியமானது.
கடலை :
இதுல பல்வேறு வகையான பி வைட்டமின், துத்தநாகம் மற்றும் கொழுப்பு சத்துகளும் இருக்கு. இந்த சத்துக்கள் அனைத்தும் முடி வளர முக்கியமானது. இத தவிர இதுல உள்ள சத்துக்கள் இதய நோயையும், வீக்கதையும் குறைக்க உதவிய இருக்கு.
விதைகள் :
விதைகள் குறைந்த கலோரிகைளையும் அதிகமான ஊட்டச்சத்துக்களையும் தருது. இந்த சத்துக்கள் அனைத்தும் முடி வளர பயன்படுத்து . இதுல வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் ஆகியவை இருக்கு.
28 கிராம் சூரியகாந்திவிதையில கிட்டத்தட்ட 50%வைட்டமின் ஈ இருக்கு.அதுமட்டும் இல்லாம 28%வைட்டமின் பி இருக்கு.
மேலும் ஆளிவிதைகள் மற்றும் சிரியா விதைகள் போன்றவற்றில் ஒமேகா -3 இருக்கு.
பல்வேறு வையான ஊட்டச்சத்தை பெற பல்வேறு வகையான விதைகள் சேர்த்து சாப்பிட்டுவரணும்.
மிளகுகள் :
இதுள வைட்டமின் சி அதிகமா இருக்குது.இது முடி வளர்ச்சிக்கு ரொம்ப உதவுது.உண்மையில ஒரு மஞ்சள் அரஞ்ச விட 5.5 மடங்கு அதிக வைட்டமின் கொண்டுள்ளது.வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்குது.இதனால தலை முடி இழப்பை வலுப்படுத்த உதவுகிறது.இதுல வைட்டமின் எ வும் இருக்குது.
0 Comments